Iran Entry Confirmed | யூதர்களுக்கு அவசர செய்தி | Israel Urgent Message To Jews | TP

Tamil Pokkisham
1 Oct 202408:37

Summary

TLDRThe video discusses the current military actions of Israel, highlighting their attacks near the Lebanon border and the growing tensions with Hezbollah. It covers media reports, including a warning from Hezbollah's media representatives, claiming Israeli forces are advancing slowly due to Lebanon's challenging terrain. The video also mentions Israel's preparations for a larger conflict, including warnings to Lebanese civilians to evacuate, and touches on Iran's potential ballistic missile threats against Israel. The video concludes by noting international involvement, such as the U.S. and Germany, in supporting Israel's defense.

Takeaways

  • 🇮🇱 Israel is currently conducting operations inside Lebanon, with direct involvement of their military forces.
  • 🔥 There is an ongoing conflict between Israel and Hezbollah, with Israel accusing Hezbollah of false information dissemination.
  • 💥 Israel is prepared to escalate the situation, with significant military assets such as the Blue Line being mentioned.
  • 🗣️ Media personality Nettaniahu is urging all Israelis to be ready for potential escalation and to follow instructions from authorities.
  • 🚨 A warning is issued to the Lebanese people to leave immediately or face potential destruction if they do not evacuate.
  • 🏞️ Israel is considering the possibility of a ground invasion into Lebanon, with discussions about the distance and logistics involved.
  • 🔍 Israel is looking for missile launchers and other military equipment belonging to Hezbollah, with a 70 km operation mentioned.
  • 💸 There is an economic aspect to the conflict, with discussions about the cost of the operation and potential international financial support.
  • 🌍 International involvement is highlighted, with mentions of countries like the USA, Germany, and France providing military and logistical support to Israel.
  • 📡 Advanced military technology and equipment are being utilized by Israel, including MQ4C drones and other surveillance systems.

Q & A

  • What is Israel currently doing in Lebanon according to the script?

    -Israel is conducting military operations in Lebanon, claiming to engage in ground invasions and attacking Hezbollah forces.

  • How is Hezbollah's media reacting to Israel's actions?

    -Hezbollah's media, through its spokespersons, is accusing Israel of sharing false information and emphasizes that Israeli soldiers will face heavy resistance and challenges.

  • What is the significance of the 'Ghost' mentioned in the script?

    -The 'Ghost' refers to Hezbollah's ability to attack Israeli forces from hidden locations in Lebanon's mountainous and forested regions, making it difficult for Israel to predict or counter these attacks.

  • What is Iran's involvement as per the script?

    -Iran is reportedly preparing to launch ballistic missile attacks against Israel, which is seen as an escalation of the conflict and a major concern for Israeli defense.

  • Why did Israeli Prime Minister Netanyahu address the public again?

    -Netanyahu's repeated addresses were prompted by rising tensions, particularly after reports that Iran is ready to launch missile attacks, and he wanted to update and instruct the public and military forces.

  • What is the 'Blue Line' mentioned in the script?

    -The 'Blue Line' refers to the border demarcation between Israel and Lebanon as recognized by the United Nations. There are reports that Israel has not yet crossed this boundary, though it is conducting operations close to it.

  • What are the five fronts Israel is potentially facing attacks from?

    -Israel is preparing to defend against potential attacks from five fronts: Hamas (Palestine), Hezbollah (Lebanon), Syria, Iran, and Houthi forces in Yemen.

  • What role are international forces playing in the current situation?

    -Countries like the U.S., Germany, France, and the UK are providing various forms of military support, intelligence, and surveillance to assist Israel in its operations.

  • What is Russia's position on Israel's operations in Lebanon?

    -Russia has warned Israel that its military actions in Lebanon could violate the country's sovereignty, and Putin has indicated that Russia may intervene if Israel continues its offensive.

  • What could Israel's next steps be according to the script?

    -Israel may expand its military operations in Lebanon by bringing in more reserve brigades. There are also concerns that Israel could launch a preemptive strike against Iran if it believes Iran's missile threats are imminent.

Outlines

00:00

🗺️ Israel's Military Actions on Lebanon Front

Israel has launched military attacks on Lebanon, claiming it as a ground invasion. Hezbollah's media and spokesperson, Mohammad Afeef, declared that Israeli soldiers entering Lebanon will face significant resistance. Hezbollah refers to a 'ghost' that Israel fears encountering, hinting at their stronghold in Lebanon. Despite Israel sharing misleading information through media, they have advanced only 5 km into Lebanon. Hezbollah's dominance in the area, especially with challenging terrain like forests and mountains, ensures resistance. The Israeli army might not foresee where the next attack will come from due to Hezbollah's guerrilla tactics. Israeli media is spreading exaggerated claims, but the real progress of Israel’s invasion remains limited.

05:01

⚔️ Escalation of Conflict Towards Iran

The conflict between Israel and Hezbollah in Lebanon is rapidly escalating toward a direct confrontation with Iran. Israel's primary aim, according to Prime Minister Netanyahu, is regime change in Iran. Iran is reportedly preparing ballistic missiles aimed at Israel, marking a major escalation in the conflict. Netanyahu’s urgency to address the military and citizens is linked to the news that Iran might strike soon. There are reports of a coordinated response from other fronts such as Yemen's Houthis. Israel is actively bolstering its military presence, calling for additional brigades to handle the multiple threats coming from five different fronts, including Hamas, Hezbollah, Syria, and Iran.

Mindmap

Keywords

💡Israel

Israel is a key player in the conflict discussed in the video. The country's military actions, especially its ground invasion and attacks on Lebanon, are central to the video's narrative. Israel's military strategies and involvement with other nations like Iran and Hezbollah are highlighted throughout.

💡Lebanon

Lebanon is portrayed as a key region in the conflict. Israeli forces are reported to have attacked and advanced into southern Lebanon. Lebanon is also home to Hezbollah, a militant group resisting Israeli advances, making the country a major battleground in the unfolding conflict.

💡Hezbollah

Hezbollah is a Lebanese militant group, backed by Iran, that opposes Israel. In the video, Hezbollah's role in resisting Israeli forces is emphasized, with mentions of attacks and the use of terrain to hinder Israeli advancements. Their media wing is also mentioned as part of the information war.

💡Nasrallah

Hassan Nasrallah is the leader of Hezbollah, a significant figure mentioned in the video. He represents the military and political leadership of Hezbollah, directing the group’s operations against Israel and shaping their responses to Israeli aggression.

💡Ground Invasion

The concept of a ground invasion refers to the physical entry of Israeli troops into Lebanese territory. In the video, it’s noted that Israel has advanced several kilometers into Lebanon, although they have not yet crossed key boundaries such as the Blue Line.

💡Blue Line

The Blue Line is a border demarcation between Lebanon and Israel, drawn by the United Nations. It serves as a critical reference point in the video, with discussion about whether Israel has crossed it during their invasion of Lebanon, raising concerns about territorial violations.

💡Iran

Iran is a major backer of Hezbollah and a key actor in the video. The video discusses Iran's readiness to launch ballistic missiles against Israel, signaling their potential involvement in the conflict. This highlights Iran's strategic interest in supporting Hezbollah and resisting Israeli actions.

💡Ballistic Missiles

Ballistic missiles are long-range weapons mentioned in the context of Iran’s potential retaliation against Israel. The video raises the possibility of an imminent missile attack by Iran, which could escalate the conflict significantly, adding a global dimension to the regional struggle.

💡Escalation

Escalation refers to the intensification of the conflict, with multiple actors like Israel, Hezbollah, and Iran becoming more aggressive in their tactics. The video emphasizes the growing scale of the conflict, including Israel’s wider military mobilization and potential preemptive strikes against Iran.

💡Netanyahu

Benjamin Netanyahu, the Prime Minister of Israel, is a key political figure mentioned in the video. His urgent public addresses and decisions reflect the gravity of the situation, especially regarding Israel's military operations and communication with both its citizens and frontline soldiers.

Highlights

Israel is currently engaged in direct ground invasions in southern Lebanon.

Nasrallah's media team claims that Israeli soldiers will face heavy casualties and losses.

Israel has not crossed the original Lebanon border yet, and their invasion is limited to 5 km inside Lebanon.

Mohammed Abis accuses Israel of spreading false information about the invasion.

Israel warned citizens in 20 towns in Lebanon to evacuate, threatening destruction if they don't leave.

Iran is reportedly ready to launch ballistic missile attacks against Israel, escalating the situation.

Netanyahu addresses the urgency of the situation, calling for unity and quick action in response to the escalation.

Israel is preparing for attacks from five fronts: Hamas, Hezbollah, Syria, Iran, and Yemen's Houthi rebels.

Israel has deployed additional military brigades, with plans for more, indicating their preparation for a prolonged conflict.

Hezbollah's military advantage lies in the terrain of southern Lebanon, including dense forests and mountains.

Putin warns Israel against infringing on Lebanon's sovereignty, signaling possible Russian intervention.

Israel has conducted over 70 secret operations in southern Lebanon to counter Hezbollah's tunnel networks and logistical systems.

Russia and other nations caution Israel against continued aggression in Lebanon, raising concerns about regional involvement.

Nations like the US, Germany, France, and the UK are assisting Israel with intelligence and logistical support.

Iran's ballistic missile capabilities are perceived as a major threat, leading to speculations of a preemptive Israeli strike.

Transcripts

play00:00

இஸ்ரேல் இப்ப என்ன செஞ்சுட்டு இருக்காங்க

play00:02

நேரடியா நாங்க லெபனுக்குள்ளேயே

play00:04

போயிட்டோம்பா சதன் லெபனன்ல நாங்க அட்டாக்

play00:06

பண்ணிட்டு இருக்கோம் எங்களுடைய கிரவுண்ட்

play00:07

இன்வேஷன் இதுதான் அப்படின்னு சொல்லிட்டு

play00:09

இருக்காங்க பட் இதை நஸ்ருல்லா அவர்களுடைய

play00:11

படைப்பிரிவு அதாங்க ஹிஸ்புல்லாவினுடைய

play00:13

அமைப்பு அதை சார்ந்து இருக்கக்கூடிய

play00:15

மீடியா பெர்சன்ஸ் அதுக்கும் ஒரு மீடியா

play00:17

பெர்சன் இருக்காங்க அவங்களுடைய செய்தி

play00:19

தொடர்பாளர் என்ன தெரியுமா சொல்லி

play00:20

இருக்காங்க இங்க வரக்கூடிய அனைத்து

play00:22

இஸ்ரேல் உடைய ராணுவ வீரர்களும் இங்க

play00:25

கண்டிப்பா ஒரு கோஸ்டை பார்த்துட்டு தான்

play00:27

அடங்குவாங்க சோ கோஸ்ட் அப்படிங்கறது பெரிய

play00:29

அளவுல பேச சொல்லப்படுது அதுமட்டுமில்லாம

play00:31

ஒரிஜினலா இதுதான் லெபனன் பார்டர்

play00:33

அப்படின்னு சொல்ற பார்டரை இன்னும் இஸ்ரேல்

play00:35

தொடவே இல்லை அப்படி தொட்டு இருந்தாங்கன்னா

play00:37

இப்ப இஸ்ரேல் உடைய படைக்கு என்னென்ன

play00:39

நிகழ்ந்திருக்கும் அப்படிங்கறது

play00:40

அவங்களுக்கே தெரியும் சும்மா இப்போதைக்கு

play00:43

மீடியால இஸ்ரேல் பெரிய அளவுல நிறைய

play00:45

விஷயங்களை பொய்யான இன்ஃபர்மேஷனை பகிர்ந்து

play00:47

வருகிறார்கள் அப்படிங்கிற தகவலை வெளியில

play00:49

விட்டுருக்கார் முகமது அபீஸ் அவர்கள் சோ

play00:51

இந்த முகமது அபீப் அவர்கள் இப்படி ஒரு

play00:53

வார்த்தை சொல்வதற்கு காரணம் இந்த இடத்துல

play00:56

மிகப்பெரிய அளவுல 5 km அளவுக்கு தான்

play00:58

இஸ்ரேல் உள்ள போயிருக்காங்க இன்னும்

play00:59

இன்னும் அதிக தூரம் உள்ள போக வேண்டியதா

play01:01

இருக்கு ஆனா அவங்க சொன்ன கோஸ்ட்

play01:03

அப்படிங்கறதும் இவங்க சொல்ற இந்த பார்டர்

play01:05

அப்படிங்கறதும் ஐனா சபையினுடைய பார்டர்

play01:06

ப்ளூ லைன் அப்படிங்கறது எல்லாமே ஒரு

play01:08

தொடர்பு இருக்கக்கூடிய விஷயம்தான் அது

play01:10

என்ன அடுத்தடுத்த அப்டேட் என்ன 20 டவுனை

play01:13

காலி பண்ண சொல்லி இஸ்ரேல் சொல்லி

play01:14

இருக்காங்களே இஸ்ரேலுக்கு எதிரா

play01:15

ஹிஸ்புல்லா என்னெல்லாம் செய்ய

play01:16

ஆரம்பிச்சிருக்காங்க அப்படிங்கிற தகவலை

play01:18

இந்த ஒரு பதிவுல பார்க்க போறோம் அன்பு

play01:20

தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிஷத்தின்

play01:22

வணக்கங்கள்

play01:30

கிட்டத்தட்ட 20 டவுன்ல இருக்கக்கூடிய

play01:32

லெபனன் மக்கள் உடனடியாக வெளியேறுங்கள்

play01:34

நீங்க வெளியேறவில்லை என்றால் நிச்சயமாக

play01:36

உங்களுக்கு அழிவு ஏற்படும் அப்படின்னு

play01:38

சொல்றதை மறுபடியும் ஒரு எச்சரிக்கையா

play01:40

கொடுத்திருக்காங்க இதுக்கு ஒரு எச்சரிக்கை

play01:42

அப்படின்னு சொல்ற அந்த ஒரு டைம்லயே

play01:43

நெத்தனியாகு அவர்கள் அவசர அவசரமா

play01:46

மக்களிடம் உரையாற்றுகிறார் என்னப்பா

play01:48

நேத்துதானே நெத்தன்யாகு அவர்கள் பேசினாங்க

play01:50

இன்னைக்கு மறுபடியும் ஏன் அவர் வந்து

play01:51

பேசணும் அப்படிங்கிற கேள்வி நம்ம

play01:53

மனசுக்குள்ள வரும் அதுக்கு கரெக்டா ஒரு

play01:55

ஒரு மணி நேரத்துக்கு பின்னாடி போகணும் ஒரு

play01:57

மணி நேரத்துக்கு பின்னாடி வெள்ளை

play01:58

மாளிகையிலிருந்து வரக்கூடிய செய்தியா

play02:00

இருக்கட்டும் ஆக்சியோஸா இருக்கட்டும்

play02:02

முக்கியமான ஊடகங்களா இருக்கட்டும் அவங்க

play02:04

எல்லாம் ஒரு செய்தியை வெளியில விடுறாங்க

play02:06

ஈரான் ரெடி ஆயிட்டாங்க இஸ்ரேலுக்கு எதிரா

play02:08

பலிஸ்டிக்ஸ் மிசைலை ஏவுவதற்கு ஈரான் ரெடி

play02:11

ஆயிட்டு இருக்காங்க ஒருவேளை ஈரானுடைய இந்த

play02:14

தாக்குதல் உடனடியாக இருக்கலாம்

play02:16

அப்படிங்கறதுதான் செய்தி சோ ஈரான் ரெடி

play02:18

ஆயிட்டாங்க அதுவும் பலிஸ்டிக்ஸ் மிசைல

play02:19

ஏவப் போறாங்க அப்படின்னு சொல்ற இந்த

play02:21

தகவல்தான் காட்டுத்தீ மாதிரி பரவுது சோ

play02:24

இது கண்டிப்பா இஸ்ரேல் மக்களுக்கும்

play02:26

இஸ்ரேல்ல இருக்கக்கூடிய ராணுவ

play02:27

வீரர்களுக்கும் இப்போ லெபனன்ல

play02:28

இருக்கக்கூடிய ராணுவ வீரர்களுக்கும் பெரிய

play02:30

அளவுல ஒரு முக்கியமான செய்திதான் அப்போ

play02:32

முக்கியமான செய்தியை கண்டிப்பா இங்க

play02:34

இருக்கக்கூடிய பிரதமரா இருக்கக்கூடிய

play02:35

நெத்தனியாகு அவர்கள் எல்லோருக்கும்

play02:37

அறிவிக்க வேண்டும் அதுவும் குறிப்பா

play02:38

அவங்களுடைய பிரண்ட் லைனுக்கு இதை அறிவிக்க

play02:40

வேண்டும் அதனாலதான் நெத்தனியாகு அவர்கள்

play02:42

அவசர அவசரமா ஒரு மெசேஜ் அவங்களுடைய

play02:44

பிரண்ட் லைனுக்கு அனுப்புறாரு அவங்களுடைய

play02:46

இஸ்ரேலினுடைய சிட்டிசன்ஸ் அவங்க அங்க

play02:48

இருக்கக்கூடிய மக்கள் அங்க இருக்கக்கூடிய

play02:50

ராணுவ வீரர்கள் பிரண்ட் லைன்ல

play02:51

இருக்கக்கூடிய ராணுவ வீரர்கள் என்ன

play02:53

சொல்றாங்களோ அதன்படி கேட்டு நடந்து

play02:54

கொள்ளுங்கள் அப்படிங்கிற உத்தரவை

play02:56

பிறப்பிக்கிறார் நீங்க என்ன சொன்னாலும்

play02:57

சரி நான் டாக்ஸ் கட்டுறேன் இல்ல நான்

play02:59

இப்படித்தான் போவேன் அப்படின்னு நீங்க

play03:00

சொல்லக்கூடாது ராணுவத்துக்கு கட்டுப்பட்டு

play03:02

இருங்கள் அது மட்டுமில்லாம இப்ப நம்ம இந்த

play03:04

சண்டை அப்படிங்கறத எஸ்கலேட் பண்ணிருச்சு

play03:06

வேறொரு நாடு வேறொரு அமைப்பு சோ இந்த

play03:08

எஸ்கலேஷன்ல நாம என்ன செய்யணும் நம்ம

play03:10

ஒன்றாக இருந்து போராட வேண்டும் டுகெதர்

play03:12

வில் ஸ்டாண்ட் டுகெதர் வில் ஃபைட் அண்ட்

play03:15

டுகெதர் வில் வின் அப்படின்னு சொல்லி

play03:16

இருக்காங்க சோ நம்ம எல்லாருமே

play03:18

சேர்ந்துதான் இதை ஃபைட் பண்ண போறோம் இதுல

play03:19

வின் பண்ண போறோம் அப்படின்னு சொல்லி

play03:21

நெத்தன்யா அவர்கள் சொன்னதுக்கான மெயின்

play03:23

ரீசனே பெரிய அளவுல இந்த பிரச்சனை எஸ்கலேட்

play03:26

ஆகுது சோ ஈரானுடைய பலிஸ்டிக்ஸ் மிசைல்

play03:28

உள்ள வந்தது என்றால் ஒரு ஒரே நேரத்துல

play03:30

இஸ்ரேல் ஐந்து பிரண்ட்ல இருந்து வரக்கூடிய

play03:32

அந்த தாக்குதலை சமாளிக்க வேண்டும் ஒன்னு

play03:35

ஹமாஸ் அதாவது பாலஸ்தீனம் இன்னொன்னு லெபனன்

play03:37

அதாவது ஹிஸ்புல்லா அடுத்ததா சிரியா அந்த

play03:40

கோலன் ஹைட் அடுத்ததா ஈரான் அடுத்ததா

play03:42

இருக்கக்கூடியது ஏமன் ஹூத்தி இப்படி அஞ்சு

play03:45

இடங்களில் இருந்து வரக்கூடிய தாக்குதலை

play03:47

இஸ்ரேல் சமாளிக்க வேண்டும் அப்படின்னு

play03:48

சொல்றதை கண்டிப்பா இஸ்ரேலும் புரிஞ்சு

play03:50

வச்சிருப்பாங்க அதனாலதான் என்னவோ அடிஷனலா

play03:53

இப்ப இஸ்ரேல் ஒரு அறிவிப்பை

play03:54

கொடுத்திருக்காங்க ஒரு அஞ்சு நிமிஷம்

play03:56

ஆச்சு நான்கு பிரிகேட கொண்டு வாங்கப்பா

play03:58

எக்ஸ்ட்ராவா நான்கு பிரிகேட்ஸ்

play04:00

அப்படிங்கறது உள்ள கொண்டு வந்துருங்க இதை

play04:01

வச்சு இப்போதைக்கு நம்மளால சமாளிக்க

play04:03

முடியாது அப்படின்னு சொல்ற அளவுக்கான

play04:04

இன்ஃபர்மேஷன பகிரப்பட்டிருக்கிறது சோ

play04:06

ஆல்ரெடி மூணு பிரிகேட் அளவுக்கான ராணுவ

play04:08

வீரர்கள் உள்ள இருக்காங்க அகைன் ஒரு

play04:09

நான்கு பிரிகேட் அப்படின்னு சொல்றதும்

play04:11

இன்னும் ரிசர்வ்ல கொஞ்சம் ராணுவ வீரர்கள்

play04:13

தயார் நிலையில் இருக்க வேண்டும் லீவுக்கு

play04:14

போனவங்க எல்லாம் வந்துருங்க அப்படிங்கிற

play04:16

தகவல் எல்லாமே கம்ப்ளீட்டா லெபனனுக்குள்ள

play04:18

இறங்கி அடிக்கிறதுக்கான வேலையாகத்தான்

play04:20

இருக்கும் சரி அந்த இடத்துல கோஸ்ட்

play04:22

பாக்குறாங்க இல்லாட்டி கோஸ்ட்

play04:23

பார்ப்பார்கள் அப்படின்னு சொன்னாங்களே

play04:24

அதற்கான ரீசன் என்ன அப்படின்னு

play04:25

கேட்டீங்கன்னா ஹிஸ்புலாவை

play04:26

பொறுத்தவரைக்கும் மறைந்திருந்து தாக்குதல்

play04:28

அப்படிங்கறதும் அதே நேரத்துல அது

play04:30

அவங்களுடைய பூமி அங்க நிறைய காடுகளும்

play04:32

மலைக் குன்றுகளும் இருக்கு அப்படின்னு

play04:33

சொல்லி நம்ம எல்லாருக்குமே தெரியும்

play04:34

அதனுடைய டோபாலஜி எடுத்து பார்த்தீங்கன்னா

play04:36

அதுதான் ஆனா 5 km வந்தவங்க கண்டிப்பா 15

play04:38

km போறதுக்கு ஒரு மாதமாவது எடுக்கும்

play04:40

அப்படின்னு சொன்னாங்க சோ அந்த அளவுக்கு

play04:41

அங்க இருக்கக்கூடிய காடு பள்ளம் மேடு

play04:43

அப்படின்னு சொல்றது எல்லாத்துலையுமே

play04:44

ஹிஸ்புல்லா அவங்களுடைய ஆதிக்கத்தை

play04:46

செலுத்துவார்கள் அப்ப எங்க இருந்து யாரு

play04:48

எப்படி தாக்குவாங்க அப்படிங்கறது யாருக்கு

play04:50

தெரியாது ஒருவேளை இஸ்ரேலுடைய

play04:52

ராணுவத்துக்கு தெரியாம போகலாம் அதனாலதான்

play04:54

இஸ்ரேலுடைய ராணுவம் கண்டிப்பா கோஸ்டை

play04:56

பார்க்கும் பேய்களை பார்க்கும் அப்படின்னு

play04:58

சொல்ற ஒரு தகவலை இன்னைக்கு ஹி ஹி ஹி ஹி ஹி

play04:59

ஹி ஹி ஹி ஹி ஹிஸ்புலாவை வெளியில

play05:00

விட்டுருக்காங்க சரி அப்படின்னா இப்ப

play05:02

நேரடியா இந்த யுத்தம் லெபனன்ல இருந்து

play05:04

ஈரான் நோக்கி போகிறது என்றால் இவங்களுடைய

play05:06

எய்ம்தான் என்ன அப்படின்னு கேட்டா அங்க

play05:08

இருக்கக்கூடிய ரெஜிம் மாற வேண்டும் அதாவது

play05:09

இப்போ ஐயத்தலா அவர்களை மாற்றி ஈரான்ல

play05:12

புதிய ஆட்சி அமைக்க வேண்டும்

play05:13

அப்படிங்கறதுதான் அதை தான் நேத்து

play05:14

நெதனியாகு அவர்கள் சொன்னாங்க நீங்க

play05:16

நினைக்கிறதை விட ஸ்பீடா ஒரு சேஞ்ச்

play05:18

அப்படிங்கறது வந்துகிட்டு இருக்கு அந்த

play05:19

சேஞ்ச அனுபவிப்பதற்கு தயாராகுங்கள்

play05:21

அப்படின்னு சொல்ற ஒரு வார்த்தையை சொல்லி

play05:23

இருந்தாங்க சோ ஈரானுடைய பெலிஸ்டிக்ஸ்

play05:24

மிசைல் அப்படிங்கறது உள்ள வந்து விழ

play05:26

ஆரம்பிச்சிருச்சு அப்படின்னா இல்லாட்டி

play05:27

இஸ்ரேலுக்கு எதிராக அவங்க வீச

play05:29

ஆரம்பிச்சிட்டாங்க அப்படின்னா இது

play05:30

எஸ்கலேட் ஆயிருச்சு அதனாலதான் அப்படி

play05:32

எஸ்கலேட் ஆகும்போது அங்க இருக்கக்கூடிய

play05:33

ராணுவ வீரர்களுடைய அந்த சொல்படி மக்கள்

play05:35

கேட்க வேண்டும் அப்படிங்கிற அந்த உத்தரவை

play05:38

இப்போது நெத்தனியாகு அவர்கள்

play05:39

பிறப்பித்திருக்கிறார்கள் அடுத்ததா

play05:41

ஏமநாட்டில் இருந்து ஹூத்தீஸும்

play05:42

இஸ்ரேலுக்கு எதிராக நாங்களும் நிறைய

play05:44

அட்டாக் அப்படிங்கறது செஞ்சுட்டு

play05:45

இருக்கோம் எங்களுடைய நண்பர்கள் கூட

play05:46

சேர்ந்து கார்டினேட் அட்டாக் அப்படிங்கறது

play05:48

செய்வதற்கு காத்துக் கொண்டிருக்கிறோம்

play05:50

அப்படின்னு சொல்லி இருக்காங்க 70 சீக்ரெட்

play05:52

ஆபரேஷனை இஸ்ரேல் இந்த லெபனனுக்குள்ள

play05:54

போறதுக்கு முன்னாடியே செய்திருக்கிறார்கள்

play05:56

என்கிற தகவலை இப்போது டாக்குமென்டரியா

play05:58

வெளியில விட்டுருக்காங்க இஸ்ரேல் அதுவும்

play05:59

சதன் லெபனன் பக்கமே 70 சீக்ரெட் ஆபரேஷன்

play06:02

அப்படிங்கறது யார் செஞ்சிருக்காங்க இதே

play06:04

இஸ்ரேல் செஞ்சிருக்காங்க அங்க

play06:05

இருக்கக்கூடிய டனல் ஸ்ட்ரக்சரை

play06:06

கண்டுபிடிப்பதற்கும் ஹிஸ்புலாவினுடைய

play06:08

மூவ்மென்ட்ட கண்டுபிடிப்பதற்கும் பணம்

play06:10

ஆயுதம் அதனுடைய லாஜிஸ்டிக்ஸ்

play06:12

அப்படிங்கறதெல்லாம் கண்டுபிடிப்பதற்கு 70

play06:14

சீக்ரெட் ஆபரேஷன்ல இவங்க ஈடுபட்டிருந்ததை

play06:16

இப்போது வெளியில சொல்லி இருக்காங்க

play06:17

இஸ்ரேல் அப்ப 70 சீக்ரெட் ஆபரேஷன்

play06:19

நடக்கும் வரையிலும் ஹிஸ்புலாவுக்கு அது

play06:21

தெரியாம இருந்ததா என்பது மில்லியன் டாலர்

play06:23

கேள்வி ரஷ்யாவை பொறுத்தவரைக்கும் லெபனன்ல

play06:25

இருக்கக்கூடிய இஸ்ரேலினுடைய ராணுவ

play06:26

வீரர்கள் உடனடியாக வெளியேறுங்கள் இது அந்த

play06:28

நாட்டினுடைய இறையாண்மையை பாதிக்கும்

play06:30

சப்போஸ் நீங்க மறுபடியும் மறுபடியும்

play06:32

லெபனன் அடிச்சிட்டே இருந்தீங்கன்னா நாங்க

play06:33

லெபனனுக்கு ஆதரவா இறங்க வேண்டி இருக்கும்

play06:35

அப்படின்னு சொல்ற புட்டின் அவர்களுடைய

play06:37

எச்சரிக்கையும் இப்போது இஸ்ரேலுக்கு

play06:38

கிடைத்திருக்கிறது சோ அட்லாஸ்ட் இன்னொரு

play06:41

நாடு அப்படிங்கறது உள்ள வந்துருச்சு நாம

play06:43

நினைக்கிறோம் இஸ்ரேல் தனி நாடு மீதம்

play06:45

இருக்கும் ஐந்து நாடுகள் ஐந்து பிரண்ட்

play06:47

அப்படின்னு நினைக்கிறோம் கண்டிப்பா

play06:48

கிடையாது இஸ்ரேல் ஒரு தனி நாடு கிடையாது

play06:50

இஸ்ரேலுக்கு உதவுவதற்காக எத்தனை நாடுகள்

play06:52

காத்துக் கொண்டிருக்கிறார்கள் எத்தனை

play06:53

நாடுகள் உதவிட்டு இருக்காங்க

play06:54

அப்படிங்கிறதை கண்ணை மூடி கொஞ்சம்

play06:55

யோசிச்சு பாருங்க அமெரிக்காவை

play06:57

பொறுத்தவரைக்கும் அயன் டோம்ல இருந்து

play06:58

எல்லாமே அமெரிக்காவினுடைய செலவுதான்

play07:00

ஜெர்மனியினுடைய ஏர்போர்ஸ் a400m கார்கோ

play07:03

பிளேன் அப்படிங்கறது அவங்களுடைய டெல்

play07:05

அவேவினுடைய ஏர்பேஸ்ல வந்து இறங்கி இருக்கு

play07:06

அப்ப அது நிறைய ஆயுதங்கள் இருந்ததற்கான

play07:08

வாய்ப்புகள் இருக்குங்கறாங்க

play07:09

பிரான்ஸினுடைய ஏர்போர்ஸ் b350 வெடோர் ஸ்பை

play07:13

பிளேன் அப்படிங்கறது ஒட்டுமொத்தமா இஸ்ரேல்

play07:15

பார்டர் என்ன செஞ்சிட்டு இருக்கு கவர்ன்

play07:16

பண்ணிட்டு இருக்கு அப்படிங்கிற தகவலும்

play07:17

அமெரிக்காவினுடைய நேவி mq4c அப்படிங்கறது

play07:20

மிடில் ஈஸ்ட் மற்றும் அங்க இருக்கக்கூடிய

play07:22

பல பார்டரை கவர்ன் பண்ணிட்டு இருக்கு

play07:23

அப்படின்னும் யுகேயினுடைய riff ஷேடோ r1

play07:26

பைப்லைன் அப்படிங்கறது காசா பகுதி

play07:28

முழுவதுமாக அவங்களுடைய உளவு வேலைகளை

play07:29

ஈடுபட்டிருக்கிறது என்கிற தகவலும்

play07:31

வெளியாகி இருக்கிறது இதெல்லாம் சாதாரண

play07:33

தகவல் கிடையாது இதுல நம்ம என்ன

play07:35

புரிஞ்சுக்கணும் இஸ்ரேல் ஒரு நாடா

play07:37

இருந்தாலும் அவங்களுக்கு உதவுறதுக்கும்

play07:39

அது உளவு வேலை செய்து இஸ்ரேலுக்கு தேவையான

play07:41

குட்டி குட்டி இன்ஃபர்மேஷனை பாஸ்

play07:43

பண்றதுக்கும் யாரெல்லாம் இருக்காங்க

play07:44

இத்தனை நாடுகளும் காத்துக்

play07:45

கொண்டிருக்கிறார்கள் சோ இது சாதாரண ஒரு

play07:47

விஷயம் இல்லை கண்டிப்பா ஈரான் இப்ப

play07:49

பலிஸ்டிக்ஸ் மிசைல் உள்ள வீச போறாங்க

play07:51

அப்படின்னா இஸ்ரேல் அதற்கு முன்பாக

play07:52

ஈரானுக்கு எதிரா ஒரு ப்ரீ எம்டிவ்

play07:54

ஸ்ட்ரைக் அப்படிங்கறத செய்யலாம்

play07:55

லெபனனுக்குள்ள இப்ப இஸ்ரேல்

play07:56

வந்திருக்காங்க புதிய ரிசர்வ் படை

play07:58

அப்படிங்கறது உள்ள கூட்டிட்டு

play07:59

வந்திருக்காங்க அப்படின்னு சொல்லி

play07:59

சொல்லும்போதே இஸ்ரேல் இந்த ஆபரேஷனை

play08:01

விரிவுபடுத்த போறாங்க அப்படிங்கறது தெளிவா

play08:03

புரிஞ்சிருச்சு அதனாலதான் 20 டவுன்

play08:05

அப்படிங்கறதெல்லாம் காலி பண்ண சொல்லி

play08:06

இருக்காங்க சோ நிறைய அப்டேட்

play08:07

பார்த்திருக்கோம் இந்த அப்டேட் பற்றி

play08:09

உங்களுடைய கருத்துக்கள் இங்கே

play08:10

வரவேற்கப்படுகின்றன எல்லோரும் தமிழ்

play08:12

பக்ஷத்தில் இணைந்திருங்கள் நல்லதை

play08:13

பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்கும்

play08:15

நன்றி வணக்கம்

Rate This

5.0 / 5 (0 votes)

Étiquettes Connexes
Israel-LebanonHezbollahIran conflictMilitary tensionsBorder escalationMiddle EastBallistic missilesNetanyahuHamasGlobal security
Besoin d'un résumé en anglais ?